Videos

லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண் கடத்தல்! கூட்டு பாலியல் வன்கொடுமை!

தஞ்சாவூரில் மீண்டும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண்ணுக்கு லிப்ட் தருவதாக கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்தது என்ன என்பதை காணலாம்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More