Videos

அதிமுக வேறு, பாஜக வேறு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அப்போது அவர் "அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை. அதை அவர்கள் விரும்புவதும் இல்லை எனவும், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு எந்த நிலையிலும் அதிமுகவில் இடமில்லை” என திட்டவட்டமாகவும் கூறியுள்ளார். 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Video Thumbnail
Advertisement

அப்போது அவர் "அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை. அதை அவர்கள் விரும்புவதும் இல்லை எனவும், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு எந்த நிலையிலும் அதிமுகவில் இடமில்லை” என திட்டவட்டமாகவும் கூறியுள்ளார். 

View More Videos
Read More