Videos

தீபாவளி பண்டிகை வந்துவிட்டது: தித்திக்கும் ஒரு ஸ்வீட் உலா இதோ

சென்னையின் மிகவும் பிரபலமான ஸ்வீட் கடைகளின் ஒன்றான அடையாறு ஆனந்த பவனில் இந்த தீபாவளிக்கு என்னென்ன இனிப்பு மற்றும் கார வகைகள் விற்கப்படுகின்றன? புதிதாக எந்தெந்த டிஷ்கள் உள்ளன? வாயில் எச்சில் வர வைக்கும் ஒரு வீடியோ தொகுப்பு.

தீபாவளி வந்துவிட்டது. தீபாவளி பலகாரங்களை வீட்டில் செய்வதோடு கடைகளில் வாங்கும் பலரும் உள்ளனர். அவர்களுக்கான ஒரு வீடியோதான் இது.

Video Thumbnail
Advertisement

சென்னையின் மிகவும் பிரபலமான ஸ்வீட் கடைகளின் ஒன்றான அடையாறு ஆனந்த பவனில் இந்த தீபாவளிக்கு என்னென்ன இனிப்பு மற்றும் கார வகைகள் விற்கப்படுகின்றன? புதிதாக எந்தெந்த டிஷ்கள் உள்ளன? வாயில் எச்சில் வர வைக்கும் ஒரு வீடியோ தொகுப்பு.

View More Videos
Read More