Videos

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கின் தற்போதைய அப்டேட்!

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More