Videos

கோவை நகைக்கடை கொள்ளை! ஷாப்பிங் செய்வது போல திருடிய கொள்ளையன் - லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

கோவையில் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காசில் 200 சவரன் வரை நகைகள் கொள்ளைபோன சம்பவம் குறித்து 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்துக்கு தேவையான நகைகளை தேடித்தேடி திருடன் கொள்ளையடித்த வீடியோ வெளியான நிலையில், என்னென்ன நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் தற்போதைய அப்டேட் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More