Videos

"தோல்வியின் விளிம்பில் ஸ்டாலின்...' எல்.முருகன்

தோல்வியின் விளிம்பில் ஸ்டாலின் உள்ளதாகவும் தோல்வி பயம் அவர்களைப் பற்றிக் கொண்டதாகவும் விமர்சித்துள்ள எல்.முருகன், அவர்கள் வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என கூறினார். நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் பறக்கும் படையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தெரிவித்தார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More