Videos

அனைவரையும் கவர்ந்த சுட்டிக் குழந்தையின் நடனம்! வைரல் வீடியோ!

சாத்தான்குளம் அருகே எம்எல்ஏ நிகழ்ச்சியின் போது நடைபெற்ற குழந்தைகள் நடன விழாவில் ஒரு சுட்டி குழந்தை தன்னை விட வயதில் மூத்த சிறுமிகளுக்கு டஃப் கொடுத்து இணையாக ஆடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More