Videos

பவள விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம், இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம் திமுக என்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More