Videos

சென்னை - மைசூர் முதல் வந்தே பாரத் ரயில் : சேவை நாளை முதல்!

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையான, சென்னை - மைசூர் ரயிலை இன்று பிரதமர் மோடி தொடங்கிவைத்த நிலையில், அதன் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More