Videos

பிரதமர் நாற்காலியை ஏலம் விடுகின்றனர்: அமித் ஷா

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பார் என்றும், ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் காந்தி பிரதமராவார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துப் பேசியுள்ளார்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More