Videos

காதலர் தினத்தன்று ‛Cow Hug Day'! விலங்குகள் நலவாரியத்தின் அறிவிப்பால் சர்ச்சை!

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாளை ‛Cow Hug Day' எனக் கொண்டாடுமாறு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More