Videos

அம்பானி மகன் கல்யாண செலவு இத்தனை கோடிகளா? வாய்பிளக்கும் மக்கள்!

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு சுமார் 5000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருந்தினர்கள் சிலருக்கு return gift ஆக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச் வழங்கப்பட்டதும் வைரலாகி வருகிறது. மொத்தம் எவ்வளவு செலவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. விரிவாக காணலாம்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More