Videos

மின் கட்டண உயர்வால் தமிழகத்துக்கு பாதிப்பு: டிடிவி தினகரன்

தேர்தல் நேரத்தில் கொடுத்த  வாக்குறுதிகளை  திமுக நிறைவேற்ற வில்லை. திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிசுமையை ஏற்றி துன்படுத்துகின்றது: டிடிவி தினகரன்

கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது: டிடிவி தினகரன்

Video Thumbnail
Advertisement

தேர்தல் நேரத்தில் கொடுத்த  வாக்குறுதிகளை  திமுக நிறைவேற்ற வில்லை. திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிசுமையை ஏற்றி துன்படுத்துகின்றது: டிடிவி தினகரன்

View More Videos
Read More