Videos

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு.. வைரலாகும் அஜித்-ஷாலினி போட்டோ!

நேற்று அஜித் ஷாலினி கேக் வெட்டிய புகைப்படம் வைரலாகி வருகின்றது. இதற்கிடையில் ஏகே62 அப்டேட் பற்றியும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

நடிகர் அஜித், ஷாலினி ஜோடி திருமணம் செய்து 23 ஆண்டுகள் ஆனதை அடுத்து ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Video Thumbnail
Advertisement

நேற்று அஜித் ஷாலினி கேக் வெட்டிய புகைப்படம் வைரலாகி வருகின்றது. இதற்கிடையில் ஏகே62 அப்டேட் பற்றியும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

View More Videos
Read More