Videos

நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?: ரசிகர்களை கலாய்க்கும் அஜித்!!

இந்த வீடியோவில் ரசிகர்களிடம் அஜித் மிக வேடிக்கையாக பேசுவதை காண முடிகின்றது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் ஷேர்களும் வந்த வண்ணம் உள்ளன.

பைக்கில் சாகசப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் நடிகர் அஜித்தின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

Video Thumbnail
Advertisement

இந்த வீடியோவில் ரசிகர்களிடம் அஜித் மிக வேடிக்கையாக பேசுவதை காண முடிகின்றது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் ஷேர்களும் வந்த வண்ணம் உள்ளன.

View More Videos
Read More