Videos

ஸ்ருதி ஹாசன் அம்மா நடிக்கும் புதிய படம் - வைரலாகும் போஸ்டர்!

நடிகர் கமலின் முன்னாள் மனைவியும், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகியோரின் தாயான சரிகா நீண்ட நாள்களுக்கு பிறகு நடித்துள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More