Videos

நடிகர் விஜயகுமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: வைரலாகும் புகைப்படங்கள்

குடும்பத்தினருடன் சேர்ந்து விஜயகுமார் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது மகன் அருண் விஜய் இந்த கொண்டாட்டங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

நடிகர் விஜயகுமார் நேற்று தனது 79 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று வழிபாடு செய்தார்.

Video Thumbnail
Advertisement

குடும்பத்தினருடன் சேர்ந்து விஜயகுமார் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது மகன் அருண் விஜய் இந்த கொண்டாட்டங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

View More Videos
Read More