Videos

பீகார் சிறுமிக்கு உதவிய நடிகர் சோனு சூத்

பாலிவுட் நடிகர் சோனு சூத், அந்த பெண்ணுக்கு செயற்கை காலை பொறுத்த உதவிசெய்ய முன்வந்துள்ளார்.

பீகாரின் ஜாமு பகுதியை சேர்ந்த 10 வயது சீமா ஒரு விபத்தில் தனது ஒரு காலை இழந்தார். ஒரு காலுடனேயே அந்த சிறுமி பள்ளிக்கு சென்று வருகிறார்.

Video Thumbnail
Advertisement

பாலிவுட் நடிகர் சோனு சூத், அந்த பெண்ணுக்கு செயற்கை காலை பொறுத்த உதவிசெய்ய முன்வந்துள்ளார்.

View More Videos
Read More