Videos

இது சாதாரண சமோசா இல்ல, ராட்சத சமோசா: வைரலாகும் வீடியோ

நம்மில் சிலர் உணவுப்பிரியர்களாக இருக்கிறோம். அனைத்து வித உணவுகளும் நமக்கு பிடித்தாலும், நம்மால் ஆசையை அடக்கவே முடியாத சில உணவுகளும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவுப் பண்டம் அவர்களது ஃபேவரட் உணவாக இருக்கும்.

Viral Foodie Video: அட நம்புங்க!! இது நிஜமாகவே சமோசாதான். ராட்சத சமோசாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Video Thumbnail
Advertisement

நம்மில் சிலர் உணவுப்பிரியர்களாக இருக்கிறோம். அனைத்து வித உணவுகளும் நமக்கு பிடித்தாலும், நம்மால் ஆசையை அடக்கவே முடியாத சில உணவுகளும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவுப் பண்டம் அவர்களது ஃபேவரட் உணவாக இருக்கும்.

View More Videos
Read More