Videos

தொடர் மழை: சேலத்தில் மூன்று வீடுகள் இடிந்து விபத்து

சேலம் அருகே மழையின் காரணமாக மூன்று வீடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் வடித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More