Home> Technology
Advertisement

இதுதான் Xiaomi Mi A1 ஸ்மார்ட்போனின் புதிய விலை?

சியோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் Mi A1 டூயல் பிரைமரி கேமராவுடன் செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. 

இதுதான் Xiaomi Mi A1 ஸ்மார்ட்போனின் புதிய விலை?

சியோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் Mi A1 டூயல் பிரைமரி கேமராவுடன் செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. 

இந்தியாவில் இந்த போன் ரூ.14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. Mi A1 போன் கடந்த வாரம் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனையில் ரூ.2,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டது. இதே விலையில் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் விற்பனை செய்யப்பட்டது. 

அந்த வகையில் Mi A1 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் சியோமி Mi A1 ஸ்மார்ட்போனினை ரூ.13,999 விலையில் வாங்க முடியும். 

 

 

Read More