கூட்டுக் குடும்பத்திற்கு இந்த கார்கள் தான் பெஸ்ட்! விலையும் குறைவு வசதியும் அதிகம்!

Malathi Tamilselvan

7 இருக்கை கார்

இந்தியாவில் பெரிய குடும்பங்களுக்கான 7 இருக்கை கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய சந்தையில் 7 இருக்கைகள் கொண்ட கார்களின் விலையும் வித்தியாசப்படுகின்றன

Malathi Tamilselvan

கார்கள்

10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய சிறந்த 7 இருக்கைகள் கொண்ட கார்கள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

Malathi Tamilselvan

மாருதி சுஸுகி எர்டிகா

எரிபொருள் திறனுக்காக அறியப்படும் இந்த கார், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகைகளில் கிடைக்கிறது. எர்டிகா ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக்குகள் என பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தக் காரின் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை இருக்கும்

Malathi Tamilselvan

மஹிந்திரா பொலேரோ

வலிமையான இந்த கார், கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமானது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மஹிந்திரா பொலேரோ காரின்மைலேஜும் நன்றாக உள்ளது. பொலிரோவின் ஆரம்ப விலை சுமார் ரூ.9 லட்சம்

Malathi Tamilselvan

ரெனால்ட் ட்ரைபர்

1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் அதன் விலை சுமார் ரூ 5.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ட்ரைபரின் மைலேஜ் மிகவும் நன்றாக உள்ளது, இது நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு சிறந்த கார் இது

Malathi Tamilselvan

மஹிந்திரா பொலிரோ நியோ

7 இருக்கைகள் கொண்ட கார், இதன் விலை ரூ.9.95 லட்சம் முதல் ரூ.12.15 லட்சம் வரை இருக்கும். இந்த கார் அதன் வலிமை மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றது.

Malathi Tamilselvan

மாருதி ஈகோ

பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பமாகும், இதன் விலை ரூ.5.32 லட்சம் முதல் ரூ.6.58 லட்சம் வரை. இந்த கார் குறைந்த விலை மற்றும் நல்ல மைலேஜுக்கு பெயர் பெற்றது

Malathi Tamilselvan

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

Malathi Tamilselvan
Read Next Story