Home> Technology
Advertisement

YouTube வீடியோகளை இனி WhatsApp-ல் பார்கலாம்!

WhatsApp-ல் உங்கள் நண்பர் உங்களுக்கு YoutTube வீடியோ-களின் இணைப்பினை இனி அனுப்பினால் நேரடியாக WhatsApp-லேயே அந்த வீடியோவினை பார்கலாம்!

YouTube வீடியோகளை இனி WhatsApp-ல் பார்கலாம்!

WhatsApp-ல் உங்கள் நண்பர் உங்களுக்கு YoutTube வீடியோ-களின் இணைப்பினை இனி அனுப்பினால் நேரடியாக WhatsApp-லேயே அந்த வீடியோவினை பார்கலாம்!

YoutTube வீடியோ-களின் இணைப்பினை யாரேனும் தங்களுக்கு WhatsApp செய்தியாக அனுப்பினால், அந்த வீடியோவினை பார்கையில், தங்களது கைப்பேசி தானாக YouTube செயிலியில் திறக்கப்படும், அல்லது அந்த இணைப்பினை பிரதியெடுத்து தனியாக YouTube-ல் கொண்டு பார்கலாம்.

ஆனால் இனி நேரடியாக அந்த வீடியோக்களை WhatsApp-லேயே பார்களாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த வசதி iPhone பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பீட்டா வெர்சனில் (2.18.11) இதற்கான சோதனை ஓட்டம் செய்து வருகிறது வாட்ஸ்அப், விரைவில் இந்த வசதி ஆண்ராய்ட் கைப்பேசிகளுக்கும் வெளியாக காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Read More