Home> Technology
Advertisement

ரூ.10,000-ஐ விட குறைவான விலையில் Smart LED TV: பிளிப்கார்ட்டில் அதிரடி சலுகை

LED TV Offer: எல்இடி டிவி வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது!! 

ரூ.10,000-ஐ விட குறைவான விலையில் Smart LED TV: பிளிப்கார்ட்டில் அதிரடி சலுகை

எல்இடி டிவி சலுகை: எல்இடி டிவி வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது!! ஃப்ளிப்கார்ட்டில் வாடிக்கையாளர்களுக்காக எல்இடி டிவி கிடைக்கிறது. இதை மிகவும் மலிவான விலையில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். விலையுயர்ந்த எல்இடி டிவியில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து அம்சங்களையும் இந்த எல்இடி டிவியில் பெற முடியும். இதன் அம்சங்களை பார்த்தால் இது ஒரு மலிவு ரேஞ்ச் எல்இடி டிவி என்ற உணர்வே ஏற்படாது. 

மிகவும் குறைந்த விலையில் பல அட்டகாசமான அம்சங்கள் பிளிப்கார்ட்டின் இந்த எல்இடி டிவி-யில் கிடைக்கும். அப்படிப்பட்ட எல்இடி டிவி எது? அதன் சிறப்பு என்ன? வாடிக்கையாளர்கள் இதை எப்படி வாங்குவது? இவை அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

OTT பயன்பாடுகள்

இந்த டிவி-யின் சிறப்பு பற்றி பேசினால், இந்த 32-இன்ச் எல்இடி டிவியில், வாடிக்கையாளர்கள் OTT பயன்பாடுகளை முன்பே நிறுவி, எச்டி ரெடி ரெசல்யூஷன் மற்றும் 20-வாட் ஒலி வெளியீடு ஆகியவற்றைப் பெற முடியும். 

மேலும் படிக்க | Jio Prepaid Recharge: ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம், அலறிய ஏர்டெல், Vi

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

இந்த எல்இடி ஸ்மார்ட் டிவியில் நிறுவனம் மற்றொரு பெரிய மற்றும் மிகப்பெரிய சலுகையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரூ. 8,999 எல்இடி டிவியில் ரூ. 8,300 -க்கான எக்ஸ்சேஞ்ச் போனஸ் அதாவது பரிமாற்ற போனஸ் பிளிப்கார்ட் மூலம் வழங்கப்படுகின்றது. இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸை முழுமையாக பயன்படுத்தினால், வாடிக்கையாளர்கள் வெறும் ரூ. 699-க்கு இந்த அற்புதமான எல்இடி டிவியை வாங்கிச்செல்லலாம். 

தள்ளுபடி சலுகை

தள்ளுபடி சலுகையைப் பெற்ற பிறகு, வாடிக்கையாளர்கள் இந்த எல்இடி டிவியை வெறும் ரூ. 8,999-க்கு வாங்க முடியும். இது எல்இடி டிவி-க்கான மிக மலிவு விலையான ரூ. 10,000-ஐ விட குறைவாக உள்ளது. ஆகையால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதை வாங்க முடியும். 

fallbacks

அசல் விலை

இந்த ஸ்மார்ட் டிவி-யின் அசல் விலை 20,990 ரூபாயாகும். எனினும், வாடிக்கையாலர்களுக்கு பிளிப்கார்ட் எல்இடி டிவி-யில் 57% என்ற பெரும் தள்ளுபடி கிடைக்கிறது. 

சென்ஸ் எல்இடி டிவி

இது சென்ஸ் எல்இடி டிவி ஆகும். இதன் பெயர் சென்ஸ் 80 செமீ, 32 இன்ச் எல்இடி டிவி. இந்த எல்இடி டிவியில் டால்பி ஆதரவும் கிடைக்கிறது. இதன் காரணமாக விலையுயர்ந்த எல்இடி டிவிகளுக்கு இது கடுமையான போட்டியை அளிக்கிறது.

மேலும் படிக்க | மலிவான விலையில் ஐபோன் 11! ரூ. 20000 வரை அதிரடி தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More