இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையை (Aadhaar Card) வழங்கும் அதிகாரம், குடிமக்கள் ஆதார் அட்டையின் மென்மையான நகலை அதாவது இ-ஆதார் (e-Aadhaar) பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. E-Aadhaar உண்மையான ஆதார் அட்டையைப் போலவே செல்லுபடியாகும். இதை https://uidai.gov.in/ இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இ-ஆதார் (e-Aadhaar)பதிவிறக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால், e-Aadhaar பதிவிறக்கம் செய்த பிறகு, இந்தக் கோப்பைத் திறக்கும்போது,password கேட்கப்படும். இந்த password இல்லாமல் e-Aadhaar திறக்க முடியாது. 8 இலக்க E-Aadhaar password நபருக்கு நபர் மாறுபடும். இந்த password இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் நான்கு இலக்கங்கள் உங்கள் பெயரிலிருந்தும் அடுத்தடுத்த நான்கு இலக்கங்கள் உங்கள் பிறந்த தேதியிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. இ-ஆதார் (e-Aadhaar) எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் அதன் சிறப்பு password என்ன என்று சொல்லலாம்…
ALSO READ | உங்களிடம் ஆதார் அட்டை இல்லையா? சில நிமிடங்களில் நீங்களே E-Aadhaar பதிவிறக்கம் செய்யலாம்
இ-ஆதார் (e-Aadhaar) பதிவிறக்கம் செய்வது எப்படி
ALSO READ | ஆதார் அட்டையை பயன்படுத்தி ஜிஎஸ்டி எப்படி பதிவு செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்