Home> Technology
Advertisement

40 ஆயிரம் ரூபாய் கூகுள் மொபைல் வெறும் ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனை

மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்பே கூகுள் பிக்சல் 6ஏ மொபைலுக்கு மிகப்பெரிய தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியுள்ளது   

40 ஆயிரம் ரூபாய் கூகுள் மொபைல் வெறும் ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனை

கூகுள் பிக்சல் 6ஏ என்பது ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன். வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற இந்த போனின் கேமரா மற்றும் டிஸ்ப்ளே நல்ல தரமாக இருக்கும். விலை கூடுதலாக இருந்ததால் போன் வாங்க வேண்டும் என விரும்பிய வாடிக்கையாளர்களால் இயலவில்லை. ஆனால் இந்த போனை இப்போது வாங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பிளிப்கார்ட் இந்த சூப்பர் ஆஃபரை கொடுக்கிறது. வெறும் 13 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.  

Google Pixel 6a அம்சங்கள்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய கூகுள் ஸ்மார்ட்போன் கூகுள் டென்சர் செயலியில் இயங்குகிறது. இதில் உங்களுக்கு 4410எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 6.14 இன்ச் முழு HD + OLED டிஸ்ப்ளே கொண்ட இந்த 5G ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா கிடைக்கிறது. இதில் பிரதான சென்சார் 12.2MP மற்றும் இரண்டாவது சென்சார் 12MP ஆகும். இந்த போனில் உங்களுக்கு 8MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆடியோ ஜாக் இல்லை. ஆனால் கூகிள் பிக்சல் 6a வேகமாக சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

மேலும் படிக்க | Used Cars: 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சூப்பர் கார்கள்

Google Pixel 6a சலுகை 

Google Pixel 6a ஐ வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அதை மிகவும் மலிவு விலையில் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இதன் உண்மையான விலையைப் பற்றி பேசினால், இது சுமார் ₹ 44000 ஆகும். ஆனால் Flipkart இந்த ஸ்மார்ட்போனில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கிறது. அதனால், மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது, ரூ.21,500 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போன்ஸ் முழுமையாக உங்களுக்கு கிடைத்தால் ரூ.13,099 வாங்க முடியும். 

மேலும் படிக்க | மிக குறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனத்தின் 5G ஐபோன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More