Home> Technology
Advertisement

Flipkart Offer: வெறும் ரூ. 740-க்கு கிடைக்கிறது அட்டகாசமான OPPO லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்

பிளிப்கார்டில் மிகச்சிறந்த ஸ்மார்ட்போன்களை மிகவும் மலிவாக வாங்க இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது. 

Flipkart Offer: வெறும் ரூ. 740-க்கு கிடைக்கிறது அட்டகாசமான OPPO லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்

Oppo Advance Days: பிளிப்கார்ட்டில் தீபாவளி விற்பனை முடிந்து விட்டது. தீபாவளி விற்பனையின் போது, ​​​​ஸ்மார்ட்போன்களில் பெரும் சலுகைகள் கிடைத்தன. அதை அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர்.

தற்போது விற்பனை முடிந்துவிட்டது, ஆனால் பல தொலைபேசிகள் இன்னும் சேலில் உள்ளன. மிகச்சிறந்த ஸ்மார்ட்போன்களை மிகவும் மலிவாக வாங்க இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது. Flipkart இல் Oppo Advance Days Sale நடந்து வருகிறது. இதில் Oppo ஸ்மார்ட்போனை மிக மலிவான விலையில் வாங்க முடியும்.

ஓப்போவின் 5G ஸ்மார்ட்போனுக்கும் வாடிக்கையாளர்கள் இடையில் நல்ல கிராக்கி உள்ளது. OPPO A53s 5G ஸ்மார்ட்போனை ரூ.740 என்ற மிக மலிவான விலையில் வாங்கலாம். எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

OPPO A53s 5G: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

OPPO A53s 5G 6GB RAM + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாறுபாட்டின் அறிமுக விலை ரூ.16,990 ஆகும். பிளிப்கார்டில் (Flipkart) இந்த போனில் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனை இங்கு ரூ.15,990க்கு வாங்கலாம். இந்த தொலைபேசியை வாங்க வங்கிச் சலுகைகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகளும் கிடைக்கின்றன. அவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் தொலைபேசியை மிகவும் மலிவாக வாங்க முடியும்.

ALSO READ: Amazon Sale: வெறும் ரூ.800-க்கு அட்டகாசமான Oppo 5G ஸ்மார்ட்போன் வாங்க சூப்பர் வாய்ப்பு

OPPO A53s 5G: பரிமாற்றச் சலுகை

OPPO A53s 5G இல் ரூ.15,250 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், நீங்கள் இந்த தள்ளுபடியைப் பெறலாம். ஆனால், பழைய போனை பரிமாற்றிக்கொள்ள, பழைய போன் நல்ல நிலையில் இருந்தாலும், போனின் மாடல் லேட்டஸ்ட்டாக இருந்தாலும் மட்டுமே முழுமையான சலுகையைப் பெற முடியும். அனைத்து வித சலுகைகளும் கிடைத்த பிறகு, வாடிக்கையாளர்களால் இந்த போனை ரூ.740க்கு வாங்க முடியும்.

OPPO A53s 5G: வங்கி சலுகைகள்

வாடிக்கையாளர்கள் பழைய தொலைபேசியை மாற்ற விரும்பவில்லை என்றால், வங்கி சலுகைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். Flipkart Axis Credit Card மூலம் பணம் செலுத்தினால், 5% தள்ளுபடி கிடைக்கும். இதனுடன் ஆயிரம் ரூபாய்க்கான கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

ALSO READ: ரகசியமாக வெளியானது Vivo மாஸ் ஃபோன், அதிரடி அம்சங்கள்

ALSO READ: Flipkart Sale: வெறும் ரூ. 599-க்கு கிடைக்கிறது அட்டகாசமான Samsung ஸ்மார்ட்போன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More