Home> Technology
Advertisement

Flipkart Big Saving Days: வெறும் 7999 ரூபாய்க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வாங்கலாம்

தாம்சன் மற்றும் கோடாக் டிவிகளைத் தவிர, வாஷிங் மெஷின்களும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் தள்ளுபடியில் கிடைக்கும்.

Flipkart Big Saving Days: வெறும் 7999 ரூபாய்க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வாங்கலாம்

e-commerce வலைத்தளமான Flipkart இல் வருகிற 16 ஆம் தேதி முதல் Flipkart Big Saving Days Sale தொடங்க உள்ளது. இந்த விற்பனை 6 நாட்களுக்கு அதாவது 21 டிசம்பர் 2022 வரை நடைபெறும். பிளிப்கார்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவியில் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அத்துடன் தாம்சன், கோடாக் போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளை பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் மலிவாக நீங்கள் வாங்கலாம். தாம்சன் டிவியைத் தவிர, வாஷிங் மெஷின்களிலும் தள்ளுபடிகள் கிடைக்கும். அந்த வகையில் ஒயிட் வெஸ்டிங்ஹவுஸ் வாஷிங் மெஷின் விற்பனையில் தள்ளுபடியுடன் கிடைக்கும்.

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்: தாம்சன் டிவியில் தள்ளுபடி சலுகை
தாம்சன் அதன் சிறந்த ஸ்மார்ட் டிவிகளை பிளிப்கார்ட் விற்பனையில் தள்ளுபடியில் கிடைக்கும். இந்த செல்லில், 32 இன்ச் ஸ்கிரீன் கொண்ட 32ALPHA007BL டிவியை ரூ.7999க்கு வாங்கலாம். அதேசமயம் மாடல் எண் 32TM3290 ஸ்மார்ட் டிவியை ரூ.7,799க்கும், ஸ்மார்ட் டிவி 43 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 43PATH0009 BL ரூ.15,999க்கும் வாங்கலாம். அதே நேரத்தில் 55 இன்ச் ஸ்கிரீன் கொண்ட OP MAX9055 Hero மாடலை ரூ.29,999க்கு வாங்கலாம்.

மேலும் படிக்க | 5G மொபைல் திடீர் விலை குறைப்பு! சாம்சங்க் போட்ட மாஸ் ஸ்கெட்சில் சிக்கிய நிறுவனங்கள்

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்: கோடாக் டிவியில் தள்ளுபடி சலுகை
Kodak Matrix QLED, CA Pro மற்றும் 7xPRO தொடர்கள் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன. 6,999 ஆரம்ப விலையில் இந்த டிவிகள் விற்பனையில் வருகிறது. 

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்: வாஷிங் மெஷின்களில் தள்ளுபடி சலுகை
தாம்சன் வாஷிங் மெஷினை பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் இருந்து தள்ளுபடியில் வாங்கலாம். தாம்சனின் 7Kg, 6.5 KG, 7.5 Kg, 8Kg, 9 Kg, 10Kg திறன் கொண்ட செமிஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் மற்றும் ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின்களும் விற்பனையில் தள்ளுபடியைப் பெறுகின்றன. இந்த சலவை இயந்திரங்கள் 5-ஸ்டார் பீ மதிப்பீட்டில் லாஞ்ச் செய்யப்பட்டது. பிளிப்கார்ட் விற்பனையில், தாம்சன் அதன் வாஷிங் மெஷினை ரூ.5,790 ஆரம்ப விலையில் வீரபனை செய்கிறது.

இது தவிர, வெஸ்டிங்ஹவுஸ் வாஷிங் மெஷினையும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் வாங்கலாம். இந்த வாஷிங் மெஷின்களை ஆரம்ப விலை ரூ.8,499க்கு வாங்கலாம். அதே நேரத்தில், ரூ.11,990 ஆரம்ப விலையில் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோட் வாஷிங் மெஷினைப் பெற வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | Jio Phone 5G: விரைவில் வருகிறது போன்களின் பாஸ்!! விலையோ மலிவு, அம்சங்கள் மாஸ்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More