Home> Technology
Advertisement

Flipkart சலுகை! பாதி விலையில் 43 இன்ச் Smart TV விற்பனை

ஆன்லைன் ஷாப்பிங் செயலியான Flipkartல் பல சலுகைகள் தொடர்ந்து வழங்கி வருகிறது..

Flipkart சலுகை! பாதி விலையில் 43 இன்ச் Smart TV விற்பனை

புதுடெல்லி: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் மிகவும் பிரபலமானது. இன்று நாம் Flipkart இல் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி டீல் பற்றி காண உள்ளோம். Flipkart இலிருந்து, iFFALCON இன் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை 13 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் எப்படி வாங்குவது என்பதை இங்கே நாம் விரிவாக கான உள்ளோம்.

iFFALCON Smart TV 
iFFALCON டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியின் (Smart TV) ஒரிஜினல் விலை ரூ.47,990 ஆகும், ஆனால் பிளிப்கார்ட்டில் (Flipkart) இந்த டிவி 47% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.24,999க்கு வாங்கலாம். Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை நீங்கள் செலுத்தினால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும், அதாவது ரூ.1,250 ஆகும். அத்துடன் இந்த டிவியின் விலை உங்களுக்கு ரூ.23,749 ஆக குறையும்.

ALSO READ: தள்ளுபடி ஓ தள்ளுபடி; 6,999 ரூபாய்க்கு LED TV 

பரிமாற்றச் சலுகையை அனுபவிக்கவும்
இந்த ஒப்பந்தத்தில் Flipkart ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது. உங்கள் பழைய டிவிக்கு பதிலாக iFFALCON 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கினால், 11 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, iFFALCON Ultra HD (4K) LED Smart Android TVயை வெறும் ரூ.12,749க்கு எடுத்துச் செல்லலாம்.

ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்
iFFALCON Ultra HD (4K) LED Smart Android TV ஆண்ட்ராய்டில் வேலை செய்கிறது. இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியானது 3,840 x 2,160 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் அல்ட்ரா எச்டி (4K) டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் நீங்கள் 60Hz புதுப்பிப்பு வீதத்தையும் 24W சவுண்ட் அவுட்புட்டையும் பெறுவீர்கள். இந்த ஸ்மார்ட் டிவி Netflix, Amazon Prime Video மற்றும் YouTube போன்ற பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது.

Flipkart விற்பனையில்லாவிட்டாலும் பல அற்புதமான சலுகைகளுடன் தொடர்ந்து வழங்கி வருகிறது. நீங்கள் விரும்பினால், Flipkart பயன்பாட்டைப் பதிவிறக்குவதன் மூலம் இந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ALSO READ:இந்த தீபாவளிக்கு 60,000 ரூபாய்க்குள் Flipkart இல் வாங்கக்கூடிய சிறந்த 65 இன்ச் டிவி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More