Home> Technology
Advertisement

வெறும் ரூ.1500க்கு விவோவின் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க அரிய வாய்ப்பு

நீங்களும் 5ஜி ஸ்மார்ட்ஃபோனை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று இதற்கு சரியான வாய்ப்பு. அதன்படி விவோ டி1 5ஜி மிகவும் மலிவாக வாங்க முடியும்.

வெறும் ரூ.1500க்கு விவோவின் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க அரிய வாய்ப்பு

பிளிப்கார்ட்டில் தற்போது டர்போ கார்னிவல் விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனை மே 12 முதல் 16 வரை நடைபெறும். இந்த விற்பனையில் டி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடியை பெறலாம். விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கின்றன. நீங்களும் 5ஜி ஸ்மார்ட்ஃபோனை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று இதற்கு சரியான வாய்ப்பு. அதன்படி விவோ டி1 5ஜி மிகவும் மலிவாக வாங்க முடியும். இதன் முழு விவரத்தை கீழே விரிவாக காண்போம்.

பிளிப்கார்ட் டர்போ கார்னிவல் விற்பனை: விவோ டி1 5ஜி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
விவோ டி1 5ஜி இன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ. 19,990 ஆகும். ஆனால் இந்த போன் அமேசானில் ரூ.15,990க்கு கிடைக்கிறது. இந்த போனுக்கு 4000 ரூபாய் தள்ளுபடி உண்டு. இது தவிர, போனில் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளது, இதன் காரணமாக போனின் விலை கணிசமாக குறையும்.

மேலும் படிக்க | ரியல் மீ ஸ்மார்ட்போனை ரூ.266-க்கு வாங்க அருமையான வாய்ப்பு 

பிளிப்கார்ட் டர்போ கார்னிவல் விற்பனை: விவோ டி1 5ஜி வங்கி சலுகை
எச்டிஎஃப்சி பேங்க் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உடனடியாக ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு போனின் விலை ரூ.14,490 ஆக ஆகும்.

பிளிப்கார்ட் டர்போ கார்னிவல் விற்பனை: விவோ டி1 5ஜி எக்ஸ்சேஞ்ச் சலுகை
விவோ டி1 5ஜியில் ரூ.13,000 எக்ஸ்சேஞ்ச் ஆபர் உள்ளது, பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், இந்த பம்பர் தள்ளுபடியைப் பெறலாம். ஆனால் உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் நிலை நன்றாகவும் லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே இந்த ரூ.13,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். நீங்கள் முழுமையாக ஆப் பெற முடிந்தால், போனின் விலை ரூ.1,490 ஆக ஆகும்.

மேலும் படிக்க | பிரைவசியில் அடுத்த அதிரடி! மொபைல் நம்பர், முகவரியை நீக்க உதவும் கூகுள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More