Home> Technology
Advertisement

மக்களே; வெறும் ரூ.4,000க்கு சாம்சங் 5ஜி போன்; வாய்ப்பை தவர விட்றாதீங்க

Amazon Sale: 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Samsung Galaxy M33 5G ஐ Amazon நிறுவனத்தில் இருந்து வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். 

மக்களே; வெறும் ரூ.4,000க்கு சாம்சங் 5ஜி போன்; வாய்ப்பை தவர விட்றாதீங்க

அமேசானில் தினமும் சில சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அற்புதமான தள்ளுபடிகள் இதில் வழங்கப்படுகிறது. அதன் வகையில் தற்போது சாம்சங்கின் சமீபத்திய 5ஜி ஸ்மார்ட்போனில் தள்ளுபடி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி இல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி இல் 6ஜிபி ரேம் + 12ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் தொடக்க விலை ரூ.24,999, ஆனால் அமேசானிலிருந்து இதை ரூ.17,999க்கு வாங்கலாம். அத்துடன் இந்த போனில் ரூ.7 ஆயிரம் முழு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு வங்கி மற்றும் எக்ஸ்சேஜ் சலுகைகளும் உள்ளன, இதன் காரணமாக தொலைபேசியின் விலை இன்னுமும் குறையும்.

மேலும் படிக்க | UPI Tips: யுபிஐ மூலம் ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கலாம், கார்ட் கூட தேவையில்லை 

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி இல் வங்கி ஆபர்
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஐ வாங்க ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் உடனடியாக ரூ.3 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். இதன் பிறகு போனின் விலை ரூ.14,999 ஆக ஆகும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது, இதன் காரணமாக போனின் விலையை இன்னும் குறைக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி இல் எக்ஸ்சேஞ்ச் சலுகை
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி இல் ரூ.11,050 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய போனை மாற்றிக் கொண்டால் உங்களுக்கு இந்த பம்பர் சலுகை கிடைக்கும். ஆனால் உங்கள் பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே இந்த முழு சலுகையை பெற முடியும். அதன்படி இந்த முழு சலுகையை பெற முடிந்தால், போனின் விலை ரூ.3,949 ஆக ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி முக்கிய விவரக்குறிப்புகள்

ரேம்: 6 ஜிபி

ப்ரோசிஸோர்: சாம்சங் எக்ஸினோஸ் 1280

முதன்மை கேமரா: 50 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி

முன்பக்க கேமரா: 8 எம்பி

பேட்டரி: 6000 எம்ஏஎச்

டிஸ்ப்ளே: 6.6 இன்ச்

 

மேலும் படிக்க | அமேசானில் நம்ப முடியாத தள்ளுபடி: ரூ. 23,000 விவோ போன் வெறும் ரூ.2,899க்கு கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More