Home> Technology
Advertisement

Flipkart Sale: வெறும் ரூ. 15-க்கு அட்டகாசமான Oppo இந்த Smartphone

பிக் சேவிங் டேஸ் விற்பனையானது (Big Saving Days) இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) டிசம்பர் 16 முதல் நடைபெற்று வருகிறது. 

Flipkart Sale: வெறும் ரூ. 15-க்கு அட்டகாசமான Oppo இந்த Smartphone

புதுடெல்லி: ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நாட்டின் முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் டிசம்பர் 16 முதல் பிக் சேவிங் டேஸ் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இன்று நாம் இந்த Sale இல் ஸ்மார்ட்போன் ஒப்பந்தத்தைப் பற்றி காண உள்ளோம், இதில் நீங்கள் Oppo இன் 4G ஸ்மார்ட்போனான Oppo A33 ஐ வெறும் 15 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த ஒப்பந்தம் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

வெறும் ரூ.15க்கு Oppo A33
Oppo A33 இன் ஒரிஜினல் விலை ரூ.12,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) பிளிப்கார்ட்டில் 19% தள்ளுபடிக்கு பிறகு ரூ.10,490க்கு கிடைக்கும். Flipkart இல் Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த போனுக்கு பணம் செலுத்தினால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும், அதாவது ரூ.525 ஆகும். இந்த வழியில், Oppo A33 விலை ரூ.9,965 ஆக குறையும்.

ALSO READ:Flipkart அதிரடி சலுகை: வெறும் ரூ. 9499-க்கு அட்டகாசமான 40 இஞ்ச் ஸ்மார்ட் டிவி 

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
இந்த ஒப்பந்தத்தில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அடங்கும், இதன் கீழ் உங்கள் பழைய ஸ்மார்ட்போனிற்கு ஈடாக இந்த Oppo A33 ஐ வாங்கினால் ரூ.9,950 வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், 12,990 ரூபாய் விலையுள்ள இந்த Oppo ஸ்மார்ட்போனை வெறும் 15 ரூபாய்க்கு வாங்கலாம்.

Oppo A33 இன் அம்சங்கள்
Oppo A33 ஆனது 3GB RAM மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் 256GB வரை அதிகரிக்கலாம். இதில் நீங்கள் மூன்று பின்புற கேமரா அமைப்பைப் பெறுவீர்கள், இதில் 13MP மற்றும் 2MP ஆகும். இதன் முன்பக்க கேமரா 8MP ஆகும். Qualcomm Snapdragon 460 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த 4G ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, 5.00mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

Flipkart இன் பிக் சேவிங் டேஸ் சேல் மூலம் இதுபோன்ற இன்னும் பல சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விற்பனையின் கடைசி நாள் டிசம்பர் 21 ஆகும்.

ALSO READ:Flipkart Big Bachat Dhamaal Sale: டிசம்பர் 4 துவங்குகிறது அசத்தல் சேல், ஏகப்பட்ட சலுகைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More