Home> Technology
Advertisement

வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு Oppo மாஸ் 5G Smartphone கிடைக்கும்

ஆன்லைன் ஷாப்பிங் செயலியான Amazon இல் பல சலுகைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. இன்று நாம் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி காண உள்ளோம்.

வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு Oppo மாஸ் 5G Smartphone கிடைக்கும்

புதுடெல்லி: ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானிலிருந்து (Amazon) நீங்கள் பல பொருட்களை வாங்கலாம். நீங்கள் விரும்பும் மற்றும் தேவையான அனைத்தை பொருட்களையும் மிகக் குறைந்த விலையில் இங்கே வாங்கலாம். இன்று நாம் அமேசானின் அத்தகைய சலுகையைப் பற்றி காண உள்ளோம், அதில் நீங்கள் Oppo A74 5G ஐ மிகக் குறைந்த விலையில் பெறலாம். இந்த சலுகையைப் பார்ப்போம். 

Oppo A74 5G ஐ மிகக் குறைந்த விலையில்
Oppo இன் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை ரூ.20,990 ஆகும். ஆனால் நீங்கள் அமேசானிலிருந்து 14% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.17,990க்கு வாங்கலாம். இது மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனை (Smartphone) எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டு மூலம் செலுத்தினால், 5% உடனடி தள்ளுபடி கிடைக்கும், அதாவது ரூ.900, இந்த போனின் விலை ரூ.17,090 ஆக குறையும்.

ALSO READ:Flipkart அதிரடி சலுகை: வெறும் ரூ. 9499-க்கு அட்டகாசமான 40 இஞ்ச் ஸ்மார்ட் டிவி 

இந்த ஒப்பந்தத்தில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அடங்கும்
இந்த ஒப்பந்தத்தில், அமேசானில் இருந்து உங்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த Oppo ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.14,900 வரை சேமிக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ரூ.17,090க்குப் பதிலாக, ஒப்போ ஏ74 5ஜியை ரூ.2,190க்கு மட்டுமே வாங்க முடியும்.

இந்த ஒப்பந்தத்தில், அமேசானில் இருந்து உங்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த Oppo ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.14,900 வரை சேமிக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ரூ.17,090க்குப் பதிலாக, Oppo A74 5G ஐ ரூ.2,190க்கு வாங்கலாம். 

Oppo A74 5G அம்சங்கள்
ஒப்போவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11ல் இயங்குகிறது. டிஸ்ப்ளே பற்றி பற்றி பேசுகையில், இந்த மிக மெல்லிய மற்றும் இலகுவான தொலைபேசியில் 6.5-இன்ச் FHD + 90Hz ஹைப்பர் கலர் டிஸ்ப்ளே ஐ பெறுவீர்கள். Qualcomm 5G SoC சிப்செட்டில் வேலை செய்யும் இந்த ஃபோன் 6GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது, மேலும் நீங்கள் 5,000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறுவீர்கள்.

இது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் முக்கிய சென்சார் 48MP மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது சென்சார் 2MP ஆகும். இதில், செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் 8எம்பி முன்பக்க கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

ALSO READ:Flipkart Big Bachat Dhamaal Sale: டிசம்பர் 4 துவங்குகிறது அசத்தல் சேல், ஏகப்பட்ட சலுகைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More