Home> Technology
Advertisement

அமேசான் பிரைம் டே சேல்...சோனி முதல் சாம்சங் வரை.. 45% தள்ளுபடியில் 42 இன்ச் டிவி..!!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் சிறப்பு சலுகை விற்பனைகளில் ஒன்றான அமேசான் பிரைம் டே 2024 விற்பனை (Amazon Prime Day 2024 Sale) தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சலுகை விற்பனை ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 21ஆம் தேதி வரை நடைபெறும். 

அமேசான் பிரைம் டே சேல்...சோனி முதல் சாம்சங் வரை.. 45% தள்ளுபடியில் 42 இன்ச் டிவி..!!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் சிறப்பு சலுகை விற்பனைகளில் ஒன்றான அமேசான் பிரைம் டே 2024 விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சலுகை விற்பனை ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 21ஆம் தேதி வரை நடைபெறும். அமேசானின் சலுகை விற்பனையில் பல விதமான பொருட்கள் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்களை நீங்கள் மிக குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு.

சலுகை விற்பனை தினங்களில் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் அனைத்தும் மிகக் குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணாதீர்கள். அமேசான் சலுகை விற்பனையில் (Amazon Prime Day 2024 Sale) ஸ்மார்ட் டிவிகளுக்கு பெரிய அளவில் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமிட்டு வருபவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பு.சலுகை நாட்களில் நீங்கள் தள்ளுபடியில் வாங்கக்கூடிய சில ஸ்மார்ட் டிவிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்

சோனி பிராவியா 43 அங்குல LED டிவி 

சோனி ஸ்மார்ட் டிவி: மிகவும் பிரபலாமான சோனி ஸ்மார்ட் டிவியில் கூகுள் டிவி, வாட்ச்லிஸ்ட், வாய்ஸ் சர்ச், கூகுள் ப்ளே, குரோம்காஸ்ட் போன்ற பல சிறந்த அம்சங்கள் உள்ளன(Sony Bravia 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED Google TV). Netflix மற்றும் Amazon Prime வீடியோ சப்போர்ட் கொண்ட இந்த டிவி 4K ரெசெல்யூஷன் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. Amazon Prime Day விற்பனையில் 33% தள்ளுபடி சலுகையில், இதனை வாங்கலாம். ரூ.39,990க்கு கிடைக்கும் இந்த டிவியை இன்றே ஆர்டர் செய்யுங்கள்.

சாம்சங் 43 அங்குல LED டிவி 

சாம்சங்கின் 43 அங்குல ஸ்மார்ட் LED டிவி 4K தெளிவுத்திறன் மற்றும் 50 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத அம்சத்துடன் வருகிறது.(Samsung 108 cm (43 Inches) Crystal Vision 4K Ultra HD Smart LED TV). இதில், மல்டி வாய்ஸ் அசிஸ்டென்ட், ஸ்மார்ட் திங்ஸ் ஹப், மொபைல் கேமரா சப்போர்ட், வெப் பிரவுசர், ஆப் காஸ்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டது. இவை புளூடூத், வைஃபை, யுஎஸ்பி, எச்டிஎம்ஐ ஆகியவற்றையும் சப்போர்ட் செய்கிறது. பிரைம் டே விற்பனையில் 47% தள்ளுபடி கிடைக்ககும் நிலையில் இதனை ரூ.28,990 விலையில் பெற இன்றே ஆர்டர் செய்யுங்கள்.

மேலும் படிக்க | மழைக்காலத்தில் ஸ்மார்ட்போனை பாதுகாக்க செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்...

Redmi 43 அங்குல LED டிவி

ரெட்மி LED ஸ்மார்ட் டிவி ஃபயர் டிவி பில்ட்-இன், அலெக்சாவுடன் கூடிய ரெட்மி வாய்ஸ் ரிமோட் போன்ற அம்சங்களுடன் வருகிறது (Redmi 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED Fire TV L43R8-FVIN). இதில் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. இது தவிர, இதில் Netflix, Prime Video, Disney+ Dotstar உள்ளிட்ட பல செயலிகளுக்கான சப்போர்ட் உள்ளது. பிரைம் டே சேலில் இதற்கு 44% பம்பர் தள்ளுபடி கிடைக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட் டிவியை 23,999 ரூபாய்க்கு ஆர்டர் செய்யலாம்.

எல்ஜி 43 அங்குல LED டிவி 

எல்ஜி 43 அங்குல எல்இடி டிவி அமேசான் பிரைம் டே விற்பனையில் 40% பம்பர் தள்ளுபடியில் வாங்க வாய்ப்பு (LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UR7500PSC ). வதள்ளுபடி போக இதனை, 29,990 ரூபாய்க்கு வாங்கலாம். 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பகத்துடன் வரும் எல்ஜி 43 அங்குல LED டிவியில் Netflix, Prime Video, Disney+ Dotstar உள்ளிட்ட செயலிகளுக்கான சப்போர்ட் உள்ளது. பிரைம் டே விற்பனையில் 40% தள்ளுபடி கிடைக்கும் நிலையில், இதனை, 29,990 ரூபாய்க்கு ஆர்டர் செய்யலாம்.

மேலும் படிக்க | வந்தாச்சு வாட்ஸ்அப்பின் லேட்டஸ் அப்டேட்! இனிமேல் இன்னும் ஸ்மார்ட்டாய் புகைப்படத்தை பார்க்கலாமே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More