Home> Tamil Nadu
Advertisement

வீடியோ: சென்னை விமான நிலையித்தில் தீ-விபத்து!

சென்னை விமான நிலையத்தில், இன்டிகோ நிறுவன பயணிகள் போருந்து ஒன்று இன்று காலை தீ-விபத்துகுள்ளானது!

வீடியோ: சென்னை விமான நிலையித்தில் தீ-விபத்து!

சென்னை விமான நிலையத்தில், இன்டிகோ நிறுவன பயணிகள் போருந்து ஒன்று இன்று காலை தீ-விபத்துகுள்ளானது!

விமானத்தில் பயணிகளை விட்டு திரும்புகையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் இல்லை. 

விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை, எனினும் தற்போது இந்த விபத்தின் வீடியோ ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)

Read More