Home> Tamil Nadu
Advertisement

TN Govt: மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழிச்சாலையை எதிர்த்தவர் மீதான வழக்கு வாபஸ்

மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழிச்சாலை தொடர்பாக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

TN Govt: மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழிச்சாலையை எதிர்த்தவர் மீதான வழக்கு வாபஸ்

சென்னை: மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழிச்சாலை தொடர்பாக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இது தொடர்பாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தபோதிலும், தற்போது சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போராடியவர்கள் மீதான வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: கலைஞர் கருணாநிதிக்கு Bharat Ratna கொடுக்கப்பட வேண்டும் திமுக கோரிக்கை

தமிழகத்தின் 16வது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் ஆலயங்களை புனரமைப்பதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Also Read | Federal Government: மத்திய அரசை ஒன்றிய அரசாக மாற்றுவதன் பின்னணி என்ன? குஷ்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More