Home> Tamil Nadu
Advertisement

கொடுமணல் அகழாய்வு காட்சிப்படுத்தப்படும் அமைச்சர் சாமிநாதன்

கொடுமணல் அகழாய்வு காட்சிப்படுத்தப்படும் அமைச்சர் சாமிநாதன்.

கொடுமணல் அகழாய்வு காட்சிப்படுத்தப்படும் அமைச்சர் சாமிநாதன்

 

தமிழ்நாடு கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் மக்களின் மேற்பார்வைக்காக அதன் அருகிலேயே கண்காட்சிக்கு வைக்கப்படும் என்று ஈரோட்டில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள நொய்யல்  நதிக்கரையோரம் அமைந்துள்ள கொடுமணலில் நடைபெற்று முடிந்த அகழ்வாராய்ச்சி பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். இந்த அகழ்வாராய்ச்சியில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு, உருக்காலை, வர்த்தகம் செய்த இடங்கள் மற்றும் சமாதி ஆகிய இடங்களை பார்வையிட்ட அமைச்சர் பின்னர் அங்கு கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார்.

ALSO READ : 1300 ஆண்டு கால பல்லவர் சிலை செஞ்சி அருகே கண்டுபிடிப்பு"

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் :

 "கொடுமணல் அகழாய்விற்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அகழாய்வில் கிடைக்கின்ற பொருட்கள் மக்கள் அதிகம் கூடுகின்ற இடத்தில் கண்காட்சி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ALSO READ : நடிகர் சூரி வீட்டு திருமண விழாவில் நகை திருட்டு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More