Home> Tamil Nadu
Advertisement

கோடம்பாக்கம் மார்கெட் பகுதியில் தமிழிசை ஆய்வு!

கோடம்பாக்கம் மார்கெட் பகுதிகளில் உள்ள வியாபாரிகளை தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார்!

கோடம்பாக்கம் மார்கெட் பகுதியில் தமிழிசை ஆய்வு!

சென்னை: மத்திய சென்னையின் கோடம்பாக்கம் மார்கெட் பகுதிகளில் உள்ள வியாபாரிகளை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்தார். 

மத்திய சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம் மார்கெட் பகுதிகளில் உள்ள வியாபாரிகளை தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்தார். 

இந்நிகழ்வின் போது அவருடன் மத்திய சென்னை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் வியாபாரிகளின் கேட்டறிந்தனர். 

Read More