Home> Tamil Nadu
Advertisement

விரைவில் சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

விரைவில் சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் - சிவா இணைப்பில் படமொன்றை தொடங்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சில காலங்களுக்கு முன்பே, சிவகார்த்திகேயனை சந்தித்து கதையொன்றை தெரிவித்துள்ளார் சிவா. தற்போது இருவரும் இணைவது ஏற்கனவே சிவா கூறியுள்ள கதையா, இல்லையென்றால் வேறொரு கதையா என்பது விரைவில் தெரியவரும்.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Read More