Home> Tamil Nadu
Advertisement

நடிகர் அஜித்குமாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து!

நடிகர் அஜீத்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி, அவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து!

நடிகர் அஜீத்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி, அவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும், தனக்கான தனி இடத்தை ரசிகர்களின் நெஞ்சங்களில் பிடித்திருப்பவர் அல்மேட் ஸ்டார் அஜித். இவர் ஐதராபாத்தில் மே 1, 1971 அன்று  பி. சுப்பிரமணியம் -மோகினி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். தெலுங்கை தாய் மொழியாக கொண்டவரானாலும் இவர், அதிக பற்று கொண்டிருப்பது தமிழ் மீதுதான் என கூ றலாம்.

மேலும், இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் பட்டியலில் அஜித் குமாரும் ஒருவர். அஜித்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. இத்தகைய பெருமைக்குரிய தல அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும்  பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

அதன் படி இயக்குனரும் அஜித்தின் நண்பருமான வெங்கட் பிரபு அஜித் குமாருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல KJR ஸ்டுடியோஸ், சன் நெட்வொர்க்,அனிரூத்,  திங் ம்யூசிக் உள்ளிட்டோரும் அல்டிமேட் ஸ்டாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நடிகர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 

 

 

 

Read More