Home> Tamil Nadu
Advertisement

நீங்க ஜெயிச்சுடீங்க.. வலிமை பட அப்டேட் எங்க.. அடம் பிடிக்கும் அஜித் ரசிகர்

கோவை தெற்கு தொகுதியில் இருந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜக (BJP) கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். 

நீங்க ஜெயிச்சுடீங்க.. வலிமை பட அப்டேட் எங்க.. அடம் பிடிக்கும் அஜித் ரசிகர்

கோவை தெற்கு தொகுதியில் இருந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜக (BJP) கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சுமார் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன், வானதி சீனிவாசன் வாக்கு சேகரிக்க, தனது வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டார்.  அதை ரீட்வீட் செய்த அஜித் ரசிகர் ஒருவர், வலிமை அப்டேட் வேண்டும் என கேட்ட கேள்விக்கு ட்விட்டரில் வானதி சீனிவாசன் கிண்டலாக பதிலளித்தார். வானதி சீனிவாசன் அளித்த இந்த கிண்டலான பதில் ட்வீட் மிகவும் வைரலாகியது.

அதில் அவர் நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என கூறியிருந்தார்.

இப்போது வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற நிலையில், நீங்க ஜெயித்து விட்டீர்கள், எங்களுக்கு வலிமை பட அப்டேட் எப்போது கிடைக்கும் என ட்வீட் செய்துள்ளார்.  

 

ALSO READ | கோவை தெற்குத் தொகுதியில் பிஜேபியின் வானதி வெற்றி, MNM கமலஹாசன் தோல்வி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More