தகுதி பெறாத அணிகள்...

RK Spark

ஐசிசி

மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.

RK Spark

பாகிஸ்தான்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பதிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹோஸ்ட் செய்ய உள்ளது.

RK Spark

அணிகள்

இந்த சாம்பியனஸ் டிராபி தொடரில் சில முக்கிய அணிகள் கூட தகுதி பெறாமல் வெளியேறி உள்ளது.

RK Spark

வெஸ்ட் இண்டீஸ்

2004ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2025 பதிப்பில் இடம்பெறாது.

RK Spark

இலங்கை

சமீபத்தில் சிறப்பாக விளையாடி வரும் இலங்கை அணி 2025 பதிப்பிற்கு தகுதி பெறவில்லை.

RK Spark

ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெறவில்லை.

RK Spark

அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே

அதே போல அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறவில்லை.

RK Spark
Read Next Story