இந்தியாவை வங்கதேசம் எத்தனை முறை தோற்கடித்துள்ளது தெரியுமா?

Sudharsan G

IND vs BAN

வங்கதேசம் தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

Sudharsan G

டெஸ்ட், டி20

2 டெஸ்ட், 3 டி20இல் வங்கதேசம் விளையாட உள்ளது.

Sudharsan G

போட்டிகள்

இந்தியா - வங்கதேசம் மொத்தம் 67 போட்டிகளில் விளையாடி உள்ளன.

Sudharsan G

டி20ஐ

போட்டிகள்: 13 - இந்தியா வென்றவை: 12, வங்கதேசம் வென்றவை: 1

Sudharsan G

ஓடிஐ

போட்டிகள்: 41 - இந்தியா வென்றவை: 32, வங்கதேசம் வென்றவை: 8

Sudharsan G

டெஸ்ட்

போட்டிகள்: 13 - இந்தியா வென்றவை: 11, டிரா: 2, வங்கதேசம்: 0

Sudharsan G

மொத்த வெற்றிகள்

சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வங்கதேசம் மொத்தம் 9 முறை தோற்கடித்துள்ளது.

Sudharsan G
Read Next Story