Home> Sports
Advertisement

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் ரியோ ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை இழந்தார்:-

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் ரியோ ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை இழந்தார்:-

கஜகஸ்தானில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 51 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த மேரி கோம் இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் அஸிஸ் நிமானியிடம் தோல்வி அடைந்தார். இந்தப் போட்டிதான் ரியோ ஒலிம்பிக் போட்டிக் கான கடைசி தகுதிச்சுற்று போட்டியாகும். ஆனால் இப்போட்டியில் தோல்வி அடைந்ததால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை மேரி கோம் தவறவிட்டார்.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் 6-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். 

Read More