Home> Sports
Advertisement

குஜராத் லயன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் இறுதிப்போட்டியில் யார்?

குஜராத் லயன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் இறுதிப்போட்டியில் யார்?

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று குஜராத் லயன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் அணி மற்றும் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி இரண்டுமே இந்த ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தது. இன்று நடக்கும் போட்டியில் இருஅணிகளும் சமபலத்துடன் இருப்பதால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைவது மட்டுமில்லாமல் இப்போட்டியில் அனல் பறக்கும்.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். இந்த முறை சாம்பியன் பட்டம் பெரும் அணி முதல் தடவையாக கோப்பையை வெல்லும் அணியாகவே இருக்கும்.

Read More