Home> Sports
Advertisement

மும்பை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விராட் கோலி பங்கேற்ப்பு!!

மும்பை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விராட் கோலி பங்கேற்ப்பு!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தோள்பட்டையில் காயம் அடைந்தார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் தற்போது வரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.

இந்நிலையில், விராட் கோலி காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததால், பெங்களூருவில் நாளை (ஏப்ரல் 14-ம் தேதி)  நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

Read More