Home> Sports
Advertisement

#INDvsSL முதல் டி-20: இலங்கைக்கு 181 ரன்கள் இலக்கு ; இந்தியா 180/3(ஓவர் 20)

20 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை வெற்றி 181 ரன்கள் தேவை.

#INDvsSL முதல் டி-20: இலங்கைக்கு 181 ரன்கள் இலக்கு ; இந்தியா 180/3(ஓவர் 20)

20 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. எம்.எம் தோனி 39(22)) மற்றும் னிஷ் பாண்டே 32(18) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். 

எனவே இலங்கை வெற்றி 181 ரன்கள் தேவை. இலங்கை தரப்பில் ஏஞ்சலோ மேத்யூஸ் திசரா பெரேரா (சி), நுவன் பிரதீப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.


19 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. எம்.எம் தோனி 29(18) மற்றும் மனிஷ் பாண்டே 30(16) ரன்கள்  எடுத்து விளையாடி வருகின்றனர்.


18 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. எம்.எம் தோனி 22(15)  மற்றும் மனிஷ்  மனிஷ் பாண்டே 19(12) ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.


17 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. எம்.எஸ். டோனி 16(12) மற்றும் மனிஷ் பாண்டே 16(9) ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.


15 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 61(48) ரன்னில் அவுட் ஆனார். எம்.எஸ். டோனி 9(7) மற்றும் மனிஷ் பாண்டே 1(2) ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். 


12.3 ஓவரில் 100 ரன்களை கடந்தது. அடுத்த பந்தில் ஷிரியாஸ் ஐயர் 24(20)ரன்னில் அவுட் ஆனர். ராகுல் 58(43) மற்றும் எம்.எஸ். டோனி விளையாடி வருகின்றனர்.


10 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. அதே சமயம் ராகுல் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். ராகுல் 50(34) மற்றும் ஷிரியாஸ் ஐயர் 15(13) விளையாடி வருகின்றனர்.


தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் களம் இறங்கினர். முதல் ஓவரை இலங்கை வீரர் விஷவா பெர்னாண்டோ வீசினார். இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனர். தற்போது ராகுல் 21(17) மற்றும் ஷிரியாஸ் ஐயர் விளையாடி வருகின்றனர்.


தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் களம் இறங்கினர். முதல் ஓவரை இலங்கை வீரர் விஷவா பெர்னாண்டோ வீசினார்.


இந்தியாவில் 6 வார கால சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஏற்கனவே 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இன்று முதல் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 
 
முதல் டி-20 போட்டி இன்று முதல் துவங்குகிறது. இந்த போட்டி குட்டக்கில் உள்ள பாராபட்டி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளும் தீவிர பயிற்ச்சியில் ஈடுபட்ட வந்தன. தற்போது டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. சற்று நேரத்தில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.

முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

 

Read More