Home> Sports
Advertisement

Ind Vs SL 2வது டெஸ்ட்: இலங்கை அணி பேட்டிங்!!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டிக்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றனர். முன்னதாக இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக இரண்டு அணிகளும் நாக்பூர் வந்தடைந்தனர். 

கொல்கத்தாவில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி ஏதும் இன்றி ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது, அதன்படி இந்திய அணி பில்டிங் செய்ய தயாரகி உள்ளது.

Read More