Home> Spiritual
Advertisement

சனி வக்ர பெயர்ச்சி.. கஷ்ட காலம், அவதி, நஷ்டம் இந்த ராசிகளுக்கு

Saturn Retrograde 2024 : சனியின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சனி வக்ர பெயர்ச்சி.. கஷ்ட காலம், அவதி, நஷ்டம் இந்த ராசிகளுக்கு

Saturn Retrograde 2024 : சனி வக்ர பெயர்ச்சி அடையும் போது, சனியின் மீது ​​அதன் பார்வையும் மிகவும் கொடூரமாக மாறும். சனிபகவான் கும்ப ராசியில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். இந்த ராசியில் தற்போது நவம்பர் 15 ஆம் தேதி இரவு 8:39 மணிக்கு சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து அதாவது நேராக பயணிக்கத் தொடங்கும். இந்த நேரத்தில் சில ராசிக்காரர்கள் சிறப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கும்ப ராசியில் சனி இருப்பதால், மகரம் மற்றும் மீன ராசிக்கு அதிக தாக்கம் இருக்கும். எனவே சனியின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிபபு அதிகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign)- மேஷ ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கப் போகிறது. சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்கவும் மற்றும் சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். தொழில் வளர்ச்சிக்காக வெளுயூர் செல்ல வாய்ப்பு கிடைத்தால், தயங்க வேண்டாம். எனினும் சிறப்பாக செயல்பட்டு முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள்.

சிம்மம் (Leo Zodiac Sign)- சிம்ம ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகமாக இருக்கும், மனம் கஷ்டமடையலாம். மரியாதை இழப்பு நேரிடலாம். அலுவலகத்தில் மிகவும் அன்புடன் செயல்பதியவும். நீங்கள் நெகட்டிவ் விளைவுகளை சந்திக்க நேரிடும். மிகுந்த பொறுமையுடன் வாழ்க்கையை கையாளவும். பணி இடத்தில் கவனம் செலுத்தி வேண்டும். தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | எத்தனைவித சனி பாதிப்புகள்? கண்டச்சனி முதல் ஏழரை வரை ஏழரையை கூட்டும் சனீஸ்வரரின் பார்வை பலன்கள்!

விருச்சிகம் (Scorpio Zodiac Sign)- விருச்சிக ராசிக்காரர்களுக்கு, எதிர்மறையாக இருக்கும். சொந்த செயல்களை மதிப்பீடு செய்ய வேண்டும். நாம் முன்பு செய்த தவறுகள் என்ன என்பதை சிந்திக்க வேண்டும். மது, சிகரெட், புகையிலை கைவிட வேண்டும். சனியின் கொடூரமான பார்வையால் கஷ்டங்கள் அதிகரிக்கும். ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மகரம் (Capricorn Zodiac Sign)- மகர ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். மனம் குழப்பமடைய ஆரம்பிக்கும். சவால்கள் மீண்டும் எழும், எதிரிகள் குரல் எழுப்பத் தொடங்குவார்கள். 

கும்பம் (Aquarius Zodiac Sign)- கும்பம் ராசிக்காரர்களுக்கு மனம் வருத்தமடையலாம். தாயின் உடல்நிலை மோசமடையலாம். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரலாம். வேலையில் மிகவும் கவனமாக யோசித்து ராஜினாமா செய்ய வேண்டும். 

மீனம் (Pisces Zodiac Sign)- மீன ராசிக்காரர்கள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். அதிக எடையுடன் இருந்தால், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். தினசரி வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Vinayagar chaturthi 2024: பிள்ளையார் சதுர்த்தி 2024.. பூஜை நேரம் மற்றும் முக்கியத்துவம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More