Home> Spiritual
Advertisement

சூரியன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம், பணம், புகழ்

ஜோதிடத்தில், சூரியன் வலுவான ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபருக்கு உயர்ந்த மரியாதை கிடைக்கும், தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக செயல்படும்.

சூரியன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம், பணம், புகழ்

ஜோதிடத்தில், பல ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். கிரகங்களின் ஏற்படும் இந்த மாற்றம் சாதகமான பலனைத் தரும். ஒரு சில ராசிகளைத் தவிர, மீதமுள்ள ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் மங்களகரமானவராக இருக்கும். மேலும் இந்த நேரத்தில் சூரிய பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இந்த மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

சூரிய பகவான் தற்போது கடக ராசியில் அமர்ந்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 வரை சூரிய பகவான் இந்த ராசியில் தான் பயணிப்பார். மறுநாள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைவார். இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆயிலியம் நட்சத்திரத்தில் சூரிய பகவான் பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி இரவு 10.15 மணிக்கு நடக்கப் போகிறது. இந்நிலையில் சூரிய பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | குரு ஆட்டம் இன்னும் 291 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பண மழை, செல்வம், புகழ்

மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்கள் மகத்தான பலன்களை பெறுவார்கள். நம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் நிலை வலுவாக இருக்கும். புதிய வருமானம் மூலம் நிதி ஆதாயம் உண்டாகலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும். பண வரவு அதிகரிக்கலாம். தடைபட்ட காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழிலில் பணி பாராட்டப்படும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகளை பெறலாம். சமய காரியங்களில் மனம் ஈடுபடும். மனம் அமைதியாக இருக்கும். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி (Virgo Zodiac Sign): சூரியனின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும். வேலையிம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றத்தை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நிலம், சொத்துக்கள் வாங்குவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். தொழில், வியாபாரம் செய்ய சாதகமான பலன் கிடைக்கும். தொழிலில் புதிய சாதனைகளை மேற்கொள்ளலாம். வேலையில் இருந்த தடைகள் நீங்கலாம். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Sign): ஆகஸ்ட் 2 முதல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியபகவானின் சிறப்புப் பாக்கியம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வலுவாக நடக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தொழிலில் பெரிய வெற்றியை பெறலாம். தொழிலில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். சமூக அந்தஸ்து உயரும். வாழ்க்கையில் வெற்றி குவியும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி வெறி ஆட்டம் அடுத்த 139 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு மகாராஜ பொற்காலம், பணமழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More